Thoughts
Monday, April 2, 2012
பிச்சை
உடல் வலிமை இருந்தும்
மன வலிமை இழந்து
குறைகள் அற்ற மேனியும்
மாசுள்ள மனதும் பெற்று
பிறர் துன்பமுற
தான் உழைக்காமல்
எஞ்சி வாழும் வாழ்வு
பிறர் மகிழ்வுற்று
தன் துன்பம் களையும்
அப்பெண்டிர்க்கு ஈடாகாது
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)