Thoughts
Wednesday, July 20, 2011
பூமியை வாழவிடு
ஞாயிறு விழி பட்டு கசிகிறேன்
உன் தாய் இன்று
ஓசோன் ஓட்டையால்
என் தேகம் தனைத் துளைக்காதே
நீ இன்று
ஆழ்குழாய் ஊசியால்
நஞ்சு உண்டு நான் வாழ்கிறேன்
ஆலை கழிவுகளால்
நெஞ்சம் உண்டோ
அது உனக்கு எனைக் காத்திடவே........
Sunday, July 10, 2011
Just like that
உன் காதல் சொல்ல வார்த்தை தேவை இல்லை
உன் மௌனம் ஒன்றே போதும்.......
No need of words to say your love, ur silence makes it.......
இரவு குறைந்தாலும் உறக்கம் வேண்டும்
என் நினைவு குறைந்தாலும் நீ வேண்டும்.......
Need sleep even on short nights
Need u even i lost sights.........
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)