Friday, May 20, 2011

One Side Love


உன் கனவுகள் என் நினைவிலும்
உன் நினைவுகள் என் கனவிலும்
இன்றும் தொடருதே
இன்னும் தொடரவே....

Friday, May 6, 2011

தோழி


ரத்த பாசம் இல்லை
பித்த நேசம் இல்லை
சொந்தம் நீயும் இல்லை
பந்தம் எதுவும் இல்லை
SoBe My Friend


காதல்



என் நெஞ்சில் நீ
என் மனதில் நீ
என் கனவிலும் நீ தானே....

என் விழியும் நீ
என் இமையும் நீ
என் பார்வையும் நீ தானே...

என் உயிரும் நீ
என் நினைவும் நீ
என் வாழ்வெங்கும் நீ தானே....

நீதானே நீதானே....

துன்பம் அது வரும் தானே
இன்பம் அதிலும் நீ தானே
நீ இல்லை என்றால்
வாழ்வில் வீழ்வேனா
உன்னோடு இருந்தால்
வெற்றி கொள்வேனே.....

Wednesday, May 4, 2011

அம்மா


உச்சி முகர்ந்து நீ சுகந்தாய்
எச்சி தின்று பசி ஆரினாய்
பசி கண்டு பால் கொடுத்தாய்
ருசி அறிந்து உணவ ளித்தாய்
நித்தம் உனை நான் நினைந்து
சித்தம் அதை நான் மகிழ்வேனே....