Saturday, April 23, 2011

தென்றல்


காற்றில் ஆடும் தூரிகை
என் ஜன்னல் வந்த காரிகை
என்னை வருடி போனாயோ
என் இதயம் திருடி போனாயோ...........

Thursday, April 21, 2011

Thought of young guy...

பதினாறு வயது குறு
உற்று பார்த்தது யார்
அது ஹார்மோன் கோளாறு
பிடித்தது
அஜித் இல் இருந்து அனிதா ஆக
துடிக்கும் இதயத்துக்கு
திசை தெரியாது
வாழ்வை முன்னேற்ற.....

IT guys in Night Shift


கண்களை மூடினேன்
கனவு வந்தது
விடியலை தேடுகிறேன்
உறக்கத்தில்
விழிகள் திறந்தேன்
புலர்ந்தது உலகம் மட்டுமல்ல
என் லட்சியக் கனவின் உதயம்
.....

உலகச் சுழற்சியில்
தொலைந்தது என் கனவு
மீண்டும் உறக்கத்தில்
தொலைந்த என் நினைவை தேடி
.....

நேற்றய வாழ்வில்
இன்றும் நான்
நாளையை எண்ணி
நாளும் நினைந்து
கனவை நனவாக்க
நாளைய பகலை நோக்கி
விடியலின் முன்......

இப்படிக்கு
இரவில் வேலை பார்ப்போர்.....