கனவு வந்தது
விடியலை தேடுகிறேன்
உறக்கத்தில்
விழிகள் திறந்தேன்
புலர்ந்தது உலகம் மட்டுமல்ல
என் லட்சியக் கனவின் உதயம்.....
உலகச் சுழற்சியில்
தொலைந்தது என் கனவு
மீண்டும் உறக்கத்தில்
தொலைந்த என் நினைவை தேடி.....
நேற்றய வாழ்வில்
இன்றும் நான்
நாளையை எண்ணி
நாளும் நினைந்து
கனவை நனவாக்க
நாளைய பகலை நோக்கி
விடியலின் முன்......
இப்படிக்கு
No comments:
Post a Comment