Tuesday, January 10, 2012

தொழில் புரிவோம் இங்கு



செவியோடு உன் சத்தம்
ஊடக வழி முத்தம்
தொலை தூர உறவு
தொலையாத அந் நினைவு

இரண்டு மாடி வீடு
அதன் அருகே தோட்டம்
என்பது நம் நாட்டம்

தொலைத்துவிட்டோம் இரவுகளை
நிலாச்சோறு உறுவுகளை
பணம் உந்தன் காலடியில்

மீட்டெடுக்க வழியும் உண்டு
தொழில் புரிவோம்
நாமும் இங்கு

No comments:

Post a Comment