Friday, May 6, 2011

காதல்



என் நெஞ்சில் நீ
என் மனதில் நீ
என் கனவிலும் நீ தானே....

என் விழியும் நீ
என் இமையும் நீ
என் பார்வையும் நீ தானே...

என் உயிரும் நீ
என் நினைவும் நீ
என் வாழ்வெங்கும் நீ தானே....

நீதானே நீதானே....

துன்பம் அது வரும் தானே
இன்பம் அதிலும் நீ தானே
நீ இல்லை என்றால்
வாழ்வில் வீழ்வேனா
உன்னோடு இருந்தால்
வெற்றி கொள்வேனே.....

No comments:

Post a Comment