என் தேசம்
என் வாசம்
இவ்விடத்தில்
என் சுவாசம்
கொடி பறக்கும்
புகழ் பறக்கும்
இவ்விடத்தில்
ஆன்மீகம் தளர்க்கும்
அண்ணல் காந்தியடிகள் உண்டு
அண்ணாமலை உண்டு
இவ்விடத்தில்
அன்பும் உண்டு
ஊழலை ஒழிப்போம்
லஞ்சத்தை அழிப்போம்
இவ்விடத்தில்
மனிதன் நேயம் காப்போம்
பார் நோக்கிட
பரணி காத்திட
இவ்விடத்தில்
புகழ் சேர்த்திட
வாழ்க இந்தியா
வளர்க இந்தியா
இவ்விடத்தில்
நின்பெயர் பெருக இந்தியனே..........
No comments:
Post a Comment