Sunday, December 11, 2011

தமிழ் எழுத்துக்கள்


அறிவு வேண்டும் ஆராய
ஆக்கம் வேண்டும் செயல்படுத்த
இனிமை வேண்டும் எடுத்துரைக்க
ஈகை வேண்டும் இன்பமுற
உழைப்பு வேண்டும் வெற்றிபெற
ஊக்கம் வேண்டும் முன்னேற
எண்ணம் வேண்டும் நலமாக
ஏற்றம் வேண்டும் குணமாக
ஐயம் வேண்டும் கடமையில்
ஒழுக்கம் வேண்டும் உயர்வில்
ஓதல் வேண்டும் பொழுதில்
ஔதாரியம் வேண்டும் தோல்வியில்

3 comments:

  1. machi kelappura po.
    Idhu yendha vagayana Tamil Kavithai la varum?

    ReplyDelete
  2. machi ennamo thonuchu, adhan oru muyarchi...

    ReplyDelete