Tuesday, November 22, 2011

இளமையில் வறுமை


மொட்டு சிரிக்குது
மகிழ்ச்சி கொள்ளுது
சோகம் அறியவில்ல

வண்டு அரும்பிலே
உள்ள நுழைஞ்சத
அது உணரவில்ல

வண்டு கொடஞ்ச
பழம் இனிக்கும்
அதுவும் நெசம்தானே

என்ன கஷ்டம்
என் புள்ளைக்கிங்க
இதுவும் பாசம்தானே...

No comments:

Post a Comment