Thoughts
Wednesday, November 23, 2011
பார்வை
தீண்டாமல் தீண்டும்
உந்தன் பார்வை
இமை தாண்டாமல் ஓடும்
உந்தன் விழியும்
சொல்லாமல் சொல்லும்
ஆயிரம் கவிதை
கேளாமல் கேட்கும்
உந்தன் பேச்சை
ஆடாமல் நின்று
எந்தன் கண்கள்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment