Thursday, November 24, 2011

குணம்


பருந்து பறக்குது மேலே
அதன் பார்வை கீழே
குணம் படைத்தவன் மேலே
அவன் பாதம் தரையிலே

சினம் கொண்டவன் வேகம்
கால்கள் இடருமே
சீர் கொண்ட வேகம்
அது வேண்டுமே

கஷ்டம் அது
கானல் நீர்
காணாமல் போகும்
உந்தன் கண்ணீர்

No comments:

Post a Comment