Thoughts
Tuesday, November 22, 2011
ஏதோ
என்னை சுற்றி
இயங்கும் நான்
உன்னை சுற்றி
வாழ்கிறேன்
என் வாழ்வில்
ஒளி வீசுகிறாய்
கொஞ்ச நேரம்
மறைந்து நடிக்கிறாய்
பின் கொஞ்சம்
தலை காட்டி
உதித்து சிரிக்கிறாய்
உன்னால் நான் வாழ
உனை தொலைவில்
ரசிக்கும் நான்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment